வணிகம்

ஒரே நாளில் மொத்தமாய் உயர்ந்து தங்கம் விலை (01/08/2023)!

Published

on

இன்று காலை (01/08/2023) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 5,570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 44,560 ரூபாயாக உள்ளது.

சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 6,037 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

Gold

 

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, 81.00 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 81,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி தங்கம் விலை நிலவரம்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version