வணிகம்

இன்று (29/03/2021) மாலை தங்கம் விலை உயர்ந்தது!

Published

on

மாலை நேர தங்கம் விலை நிலவரம்

இன்று மாலை ஆபரணத் தங்கம் விலை 9 ரூபாய் அதிகரித்து, கிராம் 4233 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரன் ஆபரணத் தங்கம் 33864 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கம் விலை கிராம் 4592 ரூபாயாகவும், சவரன் 36736 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி கிராம் 69.50 ரூபாய் எனவும், கிலோ 69,500 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

காலை நேர தங்கம் விலை நிலவரம்

இன்று (29/03/2021) காலை தங்கம் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்தது விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து இருந்தது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4224 ரூபாய் எனவும் சவரன் 33792 ரூபாய் எனவும் தமிழகத்தில் விற்பனையாகி வருகிறது.

24 காரட் சுத்த தங்கம் 1 கிராம் 4,583 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கிராம் வெள்ளி 69.30 ரூபாய் எனவும், கிலோ 69,300 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.

seithichurul

Trending

Exit mobile version