வணிகம்
இன்று ஆபரணத் தங்கம் விலை (27/12/2022)!
![gold price - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/gold-price.jpg)
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (27/12/2022) கிராம் 5,086 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 40,688 ரூபாயாக உள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5,488 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராம் 74.00 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 74,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.