வணிகம்
தங்கம் விலை நிலவரம்(20/11/2022)!
இன்று காலை (20/11/2022) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராம் 4,925 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன்39,400 ரூபாயாக உள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5327 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராம்67.50 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,500 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.