தமிழ்நாடு

இன்றும் சரிந்தது தங்கம் விலை: கிராமுக்கு இத்தனை ரூபாய் குறைவா?

Published

on

தங்கம் மற்றும் வெள்ளி விலை சர்வதேச நிலவரங்களை பொறுத்து சென்னையிலும் விலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று தங்கம் விலை சரிந்த நிலையில் இன்றும் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்துள்ளது என்பதும், இதனால் சவரன் ஒன்றுக்கு தங்கம் 240 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம் சென்னையில். தங்கம் விலை ஒருகிராம் நேற்று ரூபாய் 4530.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4500.00 என விற்பனையாகி வருகிறது

அதேபோல் சென்னையில் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 36240.00 என நேற்று விற்பனையாக வந்த நிலையில் இன்று சவரன் ஒன்றிற்கு ரூ 240 குறைந்து ரூபாய் 36000.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் சென்னையில் 24 காரட் தங்கம் விலை இன்று ரூபாய் ஒரு கிராம் ரூபாய் 4864.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38912.00 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 24 காரட் தங்கம் விலை நேற்றைவிட கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தங்கம் விலை குறைந்து இருந்தாலும் வெள்ளியின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய விலையில் இருந்து இன்றைய வெள்ளி விலை 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 71.90 எனவும் ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 71900.00 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

seithichurul

Trending

Exit mobile version