Connect with us

தமிழ்நாடு

தொடர்ந்து 3வது நாளாக தங்கம் விலை குறைந்தது: இன்றைய சென்னை விலை என்ன?

Published

on

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக கிராம் ஒன்றுக்கு ரூபாய் 15ம், சவரன் ஒன்றுக்கு ரூபாய் 120ம் குறைந்து வந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது

சென்னையில் இன்று தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.5ம், சவரன் ஒன்றுக்கு ரூ.40ம் குறைந்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்றுக்கு ரூ.5 குறைந்ததை அடுத்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4,445 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சவரன் ஒன்றுக்கு ரூ.40 குறைந்ததை அடுத்து சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.35,560 என விற்பனையாகிறது.

அதேபோல் சென்னையில் இன்றைய வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.73.40 எனவும் கிலோ ஒன்றுக்கு ரூ.73,400 எனவும் விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து தங்கம் விலை இறங்கி கொண்டே வருவதால் தங்கம் வாங்கம் சரியான நேரம் இது என்று பொதுமக்கள் கருதி வருகின்றனர்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!