வணிகம்

தங்கம் விலை இன்று (25/02/2020) சரிவு!

Published

on

கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்க விலை இன்று சரிந்தது.

தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வந்ததற்குச் சர்வதேச அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தால் சீனாவின் பொருளாதாரம் சரிந்து வருவதும், அதன் அச்சத்தால் பொருளாதாரம் சரியும் என்று தங்கத்தில் முதலீடு செய்வது என்பதே என்று கூறப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் (22 காரட்) விலை இன்று கிராம் ஒன்றுக்கு 74 ரூபாய் சரிந்து சவரன்(8 கிராம்) 32,736 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரம் வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 70 பைசா குறைந்து கிலோ 52400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை புதன்கிழமை காலை வரை நீடிக்கும்.

தங்கம் விலைப் பட்டியல்: இங்கே

seithichurul

Trending

Exit mobile version