வணிகம்
இன்று ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்துள்ளதா தங்கம் விலை? அதிர்ச்சியில் பொதுமக்கள்! (09/12/2022)
சென்னையில் இன்று காலை (09/12/2022) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 24 ரூபாய் அதிகரித்து, 5,047 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து 40,376 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5,449 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ. 1.20 பைசா அதிகரித்து, 72.50 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 72,500 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம். இந்த விலை சனிக்கிழமை காலை வரை நீடிக்கும்.