வேலைவாய்ப்பு

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

Published

on

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குரூப் 5A தேர்வின் மூலம் Assistant Section Officer (ASO) பதவிக்காக 35 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பணி, கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Assistant Section Officer (ASO) பணிக்காக மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Scale Level 16 என மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ TNPSC தளத்தில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களின் இறுதி தேதி 15.11.2024 ஆகும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் கரியரை மேம்படுத்துங்கள்!

 

Poovizhi

Trending

Exit mobile version