தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு! எப்போது விண்ணப்பிக்கலாம்?

Published

on

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி இயக்குனர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது என்றும் நாளை முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 சிலபஸ் 2022

seithichurul

Trending

Exit mobile version