வேலைவாய்ப்பு

2020-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு!

Published

on

டிஎன்பிஎஸ்சி என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 2020-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

புதிய தேர்வு அட்டவணைப்படி குரூப்-1 தேர்வு ஜனவரி மாதமும், குரூப் 2 தேர்வு மே மாதமும், குரூப் 4 தேர்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும்.

பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதம் பொறியியல் பிரிவினருக்கான அறிவிப்புகளும், மார்ச் மாதம் ஒருங்கிணைந்த நூலகம் மற்றும் தகவல், மீன்வளத்துறை அரிப்புகள் எனப் பல முக்கிய வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய தேர்வு அட்டவணையின் நகல் உங்களுக்காக இங்கே:

seithichurul

Trending

Exit mobile version