தமிழ்நாடு

முன்னிலையில், பின்னடைவில் இருக்கும் அமைச்சர்கள் யார் யார்?

Published

on

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் தற்போது முன்னிலையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் பின்னடைவில் உள்ள அமைச்சர்கள் குறித்த தகவலைப் பார்ப்போம்

தமிழக தேர்தலில் போட்டியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி, கேபி அன்பழகன், விஜயபாஸ்கர் ஆகிய அமைச்சர்கள் முன்னிலையில் உள்ளனர்

அதே போல் அமைச்சர்கள் ஜெயக்குமார். சிவி சண்முகம். எம்சி சம்பத். காமராஜ். பெஞ்சமின். மாபா பாண்டியராஜன், எம்ஆர் விஜயபாஸ்கர், விஎம் ராஜலட்சுமி, கேபி அன்பழகன், ஆகியோர் பின்னடைவில் உள்ளனர்

இருப்பினும் இன்னும் ஒரு சில சுற்றுகள் என்ன வேண்டியதிருப்பதால் அந்த இது இதில் முன்னிலை பின்னடைவு மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

சற்றுமுன் வெளியான தகவலின்படி ராஜபாளையம் தொகுதியில் பின்னடைவில் இருந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் முன்னிலையில் உள்ளர்.

seithichurul

Trending

Exit mobile version