தமிழ்நாடு
சற்றுமுன் – 27 மற்றும் 30-ம் தேதிகளில் விடுமுறை அறிவிப்பு!
தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
எனவே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கு மட்டும் டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த இரண்டு நாட்களும் 27 மாவட்டங்களிலும் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.