தமிழ்நாடு

TN HSC +2 Result 2019| தமிழக பன்னிரண்டாம் வகுப்பு போதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு|

Published

on

தமிழகத்தில் பிப்ரவரி, மார்ச் மாதம் நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகிறது.

இந்த தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in/, www.dge2.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள் பார்த்து பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறு மதிப்பிடும் மற்றும் விடை தாள் நகல்களை பெற ஏப்ரல் 22 முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பாட வாரியாக விடை தாள் நகல் பெற 275 ரூபாயும், மதிப்பெண் மறு கூட்டலுக்கு 205 ரூபாய் முதல் 305 ரூபாய் வரையிலும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இந்த முறை 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள், ஜூன் மாதம் நடைபெறும் சிறப்பு தேர்வில் பங்கேற்று தேர்ச்சி அடையலாம்.

seithichurul

Trending

Exit mobile version