செய்திகள்

ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையங்கள்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…

Published

on

தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், 424 கோடி மதிப்பில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அனுமதி அளித்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோடு, கடலூர், கரூர், காஞ்சிபுரம், திருத்தணி, திருவண்ணாமலை, திருமங்கலம், திண்டிவனம், மன்னார்குடி, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாமக்கல், சங்கரன் கோவில் ஆகிய படங்களில் அரசு, தமிழ்நாடு உள் கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு, தமிழ்நாடு உள் கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version