தமிழ்நாடு

தமிழகத்தின் 20வது மாநகராட்சி தாம்பரம்: ஆளுனர் ஒப்புதல்!

Published

on

தமிழகத்தின் 20-ஆவது மாநகராட்சியாக தாம்பரம் ஒப்புதல் செய்யப்பட்டதை அடுத்து அதிகாரபூர்வமாக அரசிதழில் அறிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக வேண்டும் என்று அந்த பகுதி மக்களின் கோரிக்கையை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாம்பரம் நகராட்சி மாநகராட்சி அந்தஸ்தை உயர்த்துவது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவசர சட்டம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அவசர சட்டத்திற்கு அவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதனை அடுத்து தாம்பரம் மாநகராட்சி ஆகி விட்டது என்பது குறித்து அரசு இதழில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தாம்பரம் மாநகராட்சி தமிழகத்தின் 20-ஆவது மாநகராட்சியாக உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாம்பரத்தை என்பதை மையமாகக் கொண்டு அருகில் உள்ள பகுதிகளை இணைத்து புதிய மாநகராட்சி உருவாக்கப்பட்டு உள்ளது என்பதும் இதன் காரணமாக அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாம்பரம் மாநகராட்சி அதிகாரபூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டது அந்த பகுதி மக்கள் தமிழக அரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version