/srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77

Warning: Trying to access array offset on value of type bool in /srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77
" width="36" height="36">

தமிழ்நாடு

ஆட்சி செய்ய போகும் திமுகவின் வாக்குறுதிகள் என்னென்ன? படிப்படியாக நிறைவேற்றுமா?

Published

on

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் இன்னும் ஓரிரு நாளில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் திமுக கொடுத்த வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்றுமா என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் பின்வருமாறு:

குடும்பத்துக்கு மாதம் ரூபாய் 5000

நீட் தேர்வு ரத்து

5 சவரன் தங்க நகை கடன்கள் ரத்து

மகளிர் சுய உதவி குழுவின் கடன் தள்ளுபடி

கல்வி கடன் தள்ளுபடி

அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு

முதியோர் உதவி தொகை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்வு

விலை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு

ஆவின் பால் லிட்டர் ரூபாய் மூன்று குறைப்பு

பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்து பால்

தமிழ்நாட்டு வேலை வாய்ப்புகளில் 75% இடம் தமிழருக்கே

மாணவர்களுக்கு கைக்கணினி

ஆலய புனரமைப்பு ரூபாய் 1000 கோடி மசூதி தேவாலயங்கள் சீரமைப்புக்கு ரூபாய் 200 கோடி
மாணவிகளுக்கு இலவச நாப்கின்

புதிய மின் மோட்டார் வாங்க ரூபாய் 10,000 வரை மானியம்

மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை

அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி

பழைய ஓய்வூதிய திட்டம்

மீனவர்களுக்கு இரண்டு லட்சம் புதிய வீடுகள்

மேற்கண்ட வாக்குறுதிகளை தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலின் படிப்படியாக நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version