தமிழ்நாடு

Live | தமிழக பட்ஜெட் 2021-2022 | பட்ரோல் மீதான வரியை ரூ.3 குறைக்க ஆணை!

Published

on

தமிழகத்தில் முதல் முறையாக காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மனிடிக்கணினி வழங்கபப்ட்டுள்ளது.

கொரோனா காரணமாக கலைவானர் அரங்கில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் இதுவென்பதால் மக்களிடையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. காலை 10 மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

டிஜிட்டல் பட்ஜெட் என்பதால் மடிக்கணினி மட்டுமல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு டேப் கணினியும் வழங்கப்பட உள்ளது.

ஆகஸ்ட் 14-ம் தேதி வேளான் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட உள்ளது.

வரும் 6 மாதத்துக்கான பட்ஜெட் மட்டுமே இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/Final-BS-tamil-highlights.pdf” title=”Final BS tamil-highlights”]

seithichurul

Trending

Exit mobile version