தமிழ்நாடு

திருப்பூர் கெத்து.. உலகில் வேகமாக வளரும் சிட்டிகளில் நியூயார்க், பெய்ஜிங்கை பின்னுக்கு தள்ளியது

Published

on

சென்னை: உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களை கூட திருப்பூர் நகரம் முந்தி சாதனை படைத்து இருக்கிறது.

உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு வெளியிட்டு இருக்கிறது. இதில் முதல் பத்து இடங்களில் அனைத்தும் இந்திய நகரங்கள்தான் உள்ளது.

இதில் முதல் இடத்தில் குஜராத்தின் சூரத் நகரம் இருக்கிறது. அடுத்த இடத்தை ஆக்ரா பிடித்துள்ளது. பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர் அடுத்தடுத்த இடங்களை பிடித்து இருக்கிறது.

இதில் திருப்பூர் மிகப்பெரிய சாதனையை படைத்து இருக்கிறது. அதன்படி திருப்பூரின் வளர்ச்சி விகிதம் 8.36 சதவிகிதமாக உள்ளது. இதனால் திருப்பூர் உலகிலேயே வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் 6வது இடம் பிடித்து சாதனை செய்துள்ளது.

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version