Connect with us

தமிழ்நாடு

தமிழக தேர்தல்: டைம்ஸ் நெள கருத்துக்கணிப்பின் முடிவுகள்!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. கூட்டணி தொகுதி உடன்பாடு பணியை முடித்துவிட்டு வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டு பிரச்சாரத்துக்கு செல்ல அனைத்து கட்சிகளும் தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் எந்த கூட்டணிக்கு எவ்வளவு சதவீத வாக்குகள் கிடைக்கும் என்பது குறித்த டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

edappadi palanisamyதமிழக தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் முக ஸ்டாலின் முதல்வராக 38 சதவீத வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் டைம்ஸ் நெள அறிவித்துள்ளது. அதேபோல அதிமுக-பாஜக கூட்டணிக்கு 32 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக 31 சதவீத வாக்குகள் கிடைத்ததாகவும் டைம்ஸ் நவ் சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சர்வேயின் படி பார்த்தால் திமுக கூட்டணி வெற்றி பெற்று முக ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் கருத்துக் கணிப்பில் மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!