செய்திகள்

இது ரஜினி ஸ்டைலாம்!.. சட்டைய திறந்து காட்டி வீடியோ போட்ட இலக்கியா…

Published

on

டிக்டாக் மூலம் புகழ் பெற்றவர் இலக்கியா. தூக்கலான முன்னழகை காட்டி காட்டியே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். டிக்டாக் மூடப்பட்டதும் தற்போது யுடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சினிமா வாய்ப்பிற்காக படுக்கையை பகிர்ந்து கொண்டேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், ஒரு இரவுக்கு இவ்வளவு வாங்குகிறேன் என டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யாவுடன் இவர் பேசியதாக ஒரு ஆடியோவும் வெளியானது. ஆனால், அது இவர்தானா என்பது தெரியவில்லை.

ilakkiya

இந்நிலையில், ரஜினி ஸ்டைலில் சட்டையை கழட்டி காட்டுகிறேன் என்கிற பெயரில் அவர் வெளியிட்ட வீடியோ பலரையும் சுண்டி இழுத்துள்ளது. அவர் காட்டியுள்ள மிதமிஞ்சிய கவர்ச்சியில் ஜொள்ளு பார்ட்டிகள் சொக்கிப் போயுள்ளனர்.

ஆனால், சிலரோ இந்த வீடியோவுக்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இலக்கியாவின் யுடியூப் சேனலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பதிவிட்டு வருகின்றனர். கவர்ச்சி என்பதை தாண்டி அவர் ஆபாசத்தை தொட்டு வருகிறார் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.

 

 

Trending

Exit mobile version