Connect with us

சினிமா செய்திகள்

நடிகை சன்னி லியோன் படத்தில் இணையும் டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து!

Published

on

தமிழில் ஒரு படத்தில் நடிகை சன்னி லியோன் மற்றும் டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்.

நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமார் தற்போது புதிதாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் அறிவிக்கப்படாத இந்தப் படம் ஒரு காமெடி- த்ரில்லர் கதை அம்சம் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட வில்லை.

இந்த சூழலில் சசிகுமார் உடன் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகை சன்னி லியோன் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழில் கடந்த 2014-ம் ஆண்டு வடகறி என்னும் படத்தில் சன்னி லியோன் நடித்து இருந்தார். அதன் பின்னர் தற்போதுதான் சசிகுமார் மூலம் மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் தற்போது டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சசிகுமார் படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்தில் ஜி.பி.முத்து நடிக்க உள்ளாராம். ஆக, சன்னி லியோன் மற்றும் ஜிபி முத்து ஒரே படத்தில் நடிக்கிறார்கள் என்ற செய்தி ஜிபி முத்து ரசிகர்களால் வைரலாகப் பரவி வருகிறது.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!