சினிமா செய்திகள்
இது எமி ஜாக்சனின் ஆடை போஸ்!
ஆடை படத்தில் ஆடை இல்லாமல் அமலா பால் நடித்திருப்பது போல்டான விஷயமாக இருந்தாலும், நல்ல நடிப்பாக இருந்தாலும், அது பல நடிகைகளுக்கு நிர்வாண காட்சிகளில் இனி நடிப்பதற்கான ஒரு பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
வடசென்னை படத்தில் அமீருடன் ஆண்ட்ரியா நடித்த நிர்வாணக் காட்சிக்கு கட் போட்டார்கள். ஆனால், இனி யார் வேண்டுமானாலும் இப்படி நடிக்கலாம் என ஆரம்பித்து விடுவார்கள்.
தமிழ் நடிகைகளுக்கே இந்த தணிக்கை இல்லை என்றால், இங்கிலாந்து நடிகையான எமி ஜாக்சனை சொல்லத்தான் வேண்டுமா?
ஐ படத்தில் இட்லி துணியுடன் நடித்து தமிழ் ரசிகர்களை கிரங்கடித்தவர், தற்போது முழு கர்ப்பமான தனது வயிறை காட்ட மேலாடையே அணியாமல், நீண்ட தொபியை மட்டும் தலையில் அணிந்து கொண்டு, ஆடை அணியாத இடத்தை கை வைத்து மறைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.