சினிமா செய்திகள்
இது வேற லெவல் அனுஷ்கா!
பாலிவுட்டின் முன்னணி நடிகையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் மனைவியுமான நடிகை அனுஷ்கா ஷர்மா, சமீபத்தில் நடத்திய ஹாட் போட்டோ ஷூட் படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.
கோலியுடனான திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான சுலேகா மற்றும் ஜீரோ படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தார்.
இந்நிலையில், மீண்டும் கவர்ச்சி வலை வீசி பாலிவுட்டை தன் பக்கம் பார்க்க வைத்துள்ளார் அனுஷ்கா ஷர்மா.