வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்குத் திருவள்ளூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை!

Published

on

திருவள்ளூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியிடங்கள் 04 உள்ளது. இதில் அலுவலக உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: District Recruitment Bureau-Cooperative Department

வேலை: Office Assistant

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: திருவள்ளூர்

வயது: 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://tvldrb.in அல்லது https://www.tncoopsrb.in என்ற இணையதளத்தில்
மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளம் விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 07.02.2020

author avatar
seithichurul

Trending

Exit mobile version