Connect with us

தமிழ்நாடு

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் 3வது கொள்ளையன் கைது!

Published

on

State Bank of India cuts daily ATM withdrawal limit from ₹40,000 to ₹20,000

சென்னை மற்றும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட இரண்டு கொள்ளையர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று மூன்றாவது கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் உள்ள டெபாசிட் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் கொள்ளையடித்த கும்பல் ஒன்றை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் டெல்லி சென்றுள்ளனர். டெல்லி மற்றும் அரியானா மாநிலத்தில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார், ஹரியாணா மாநில போலீசாரின் உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில் எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டிருந்த அமீர் மற்றும் வீரேந்தர் ஆகிய இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மூன்றாவதாக ஒரு கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஹரியானாவை சேர்ந்த இந்த கொள்ளையனை கைது செய்த போலீசார் இன்று மாலை அல்லது நாளை சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்றாவது கொள்ளையனிடம் விசாரித்தால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட வீரேந்திரன் என்ற கொள்ளையன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதாகவும் அவனை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளன. மேலும் வீரேந்திரனை காவலில் எடுத்து விசாரணை செய்ய போலீசார் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!