சினிமா செய்திகள்

உலகின் முதல் மிதக்கும் ஐமேக்ஸ் தியேட்டர் உருவாக்கம்!

Published

on

அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரரும் வாஷிங்டன் நேஷனல் கால்பந்தாட்ட அணியின் ஓனரும் ஆன டேன் ஸ்னைடர் என்பவர், லேடி எஸ் எனும் சொகுசு கப்பல் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும், அதில் உலகிலேயே முதன் முதலாக, ஐமேக்ஸ் தியேட்டரை அமைக்கும் உரிமையையும் பெற்று கப்பலுக்குள் ஐமேக்ஸ் தியேட்டரை அமைத்துள்ளார்.

305 அடி நீளமுள்ள இந்த சொகுசு கப்பலில், ஐமேக்ஸ் தியேட்டரை நிர்மாணிக்க வேண்டும் என கப்பலை உருவாக்கிய டச்சு படகு கட்டுமான நிறுவனமான ஃபீட் ஷிப்புக்கு முன்னதாக கட்டளையிட்டு இருந்தார். தற்போது, உலகின் முதல் மிதக்கும் ஐமேக்ஸ் தியேட்டருக்கு சொந்தக்காரராக டேன் ஸ்னைடர் திகழ்கிறார்.

இந்த சொகுசு கப்பலின் விலை 3 மில்லியன் டாலர்களாம்.

seithichurul

Trending

Exit mobile version