சினிமா

ரஜினி நடிக்கும் படத்தின் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும்

Published

on

ரஜினி 165-வது படமாக உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் டிவிட்டரில் பக்கத்தில் அறிவித்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.இவருடன் இணைந்து நடிக்கும் கதாபத்திரங்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்ற நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கி உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version