சினிமா

ரஜினி நடிக்கும் படத்தின் தலைப்பு சற்றுமுன் வெளியானது “பேட்ட“

Published

on

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.இவருடன் இணைந்து நடிக்கும் கதாபத்திரங்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ரஜினி 165-வது படமாக உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி படத்திற்கு “பேட்ட“ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

ரஜினியின் படத்தலைப்பு வெளியானதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கள் மகிழ்ச்சியினை அவர்கள் சமூகவலைத்தளப் பக்கங்கள் வழியாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version