உலகம்

இளம்பெண் சூட்கேசிஸில் ஒளிந்து துருக்கிக்கு செல்ல முயற்சி

Published

on

சூட்கேஸில் ஒளிந்து சென்ற இளம்பெண். துருக்கிக்குச் சென்ற ஜார்ஜியாவை சேர்ந்த இளைஞரின் உடைமைகளை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் சோதனையிட்டனர். அவரது சூட்கேஸை திறந்து போது அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடித்தபோது உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

அந்தப்பெண்ணுக்குத் துருக்கியில் நுழையத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், அந்தப் பெண் துருக்கியில் குடியேற முயன்றதாகத் தெரிகிறது. சூட்கேசில் ஒளிந்த துருக்கிக்கு செல்ல முயன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

seithichurul

Trending

Exit mobile version