சினிமா

“எங்கும் புகழ் துவங்க“ என்ற பாடல் “பரியேறும் பெருமாள்“ படத்தில் இடம்பெற்றுள்ளது!

Published

on

பா. இரஞ்சித். இவர் முதன்முறையாகத் தயாரிப்பாளர்க்காகப் பரியேறும் பெருமாள் படத்தில் களமிறங்கியுள்ளார். கதிர் மற்றும் ஆனந்தி நடித்துள்ளார்.

இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில்,வெளியாகவுள்ள பரியேறும் பெருமாள் படத்திற்குத் தணிக்கைக் குழு “யு“ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தைப் புரெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மெட்ராஸ் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி, கபாலி, காலா என்ற படைத்த அனைத்துப் படைப்புகளையுமே வெற்றிப் படமாக அமைத்தவர்.

இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘எங்கும் புகழ் துவங்க’ பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version