சினிமா

“செக்கச் சிவந்த வானம்“ படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாது.

Published

on

“செக்கச் சிவந்த வானம்“ படம் அடுத்த வாரம் 27ம் தேதி வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ளது இப்படம்.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா, அதிதி ராவ் மற்றும் பலரும் திரைநட்சத்திரங்கள் நடித்துள்ள படம் செக்க சிவந்த வானம்.

இப்படம் முதல் டிரைலர் கடந்த வாரத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

துப்பாக்கி, ரத்தம், அடிதடி எனப் பெயருக்கு ஏற்பவே “சிவந்த“ மாதிரி இருக்கும் இரண்டாவது டிரைலரின் காட்சிகள். இந்தப் படத்தில் யாருக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும்.

இந்தப் படத்திற்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்க மறுத்துள்ளது. அதனால் இந்தப் படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

Trending

Exit mobile version