உலகம்

உலகின் பழமையான ஹேஷ்டேக்.. 70,000 வருடத்திற்கு முன் வரையப்பட்ட ஓவியம் கண்டுபிடிப்பு

Published

on

கேப் டவுன்: தென்னப்பிரிக்காவில் 70,000 வருடத்திற்கு முன் வரையப்பட்ட ஓவியத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

தென்னாப்பிரிக்காவின், புலம்பஸ் என்ற பகுதிக்கு அருகில் உள்ள குகையில் இந்த ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 70,000 வருடம் பழமையானது ஆகும்.

உலகிலேயே இத்தனை பழையான ஓவியம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதில் ஹேஷ்டேக் படம் ஒன்று வரையப்பட்டு இருக்கிறது.

இந்த ஹேஸ்டேக் செந்நிற ஒன்றால் வரையப்பட்டு இருக்கிறது. இதனால் இதை மனிதர்கள் வரைந்து இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version