வேலைவாய்ப்பு

மத்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் வேலை!

Published

on

டிஜிட்டல் நூலகப் பிரிவில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 27. ஆராய்ச்சி உதவியாளர், இணை ஆராய்ச்சியாளர் போன்ற வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 27

வேலை: ஆராய்ச்சி உதவியாளர்

வேலை: இணை ஆராய்ச்சியாளர்

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை 18 – 20 தேதி வரை நடைபெறுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version