வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தின் வேலை!

Published

on

ஆவின் நிறுவனத்தின் சேலம் கிளையில் காலியிடங்கள் 03 உள்ளது. இதில் மேலாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Heavy Vehicle Driver
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.19,500

வேலை: Deputy Manager(Civil)
காலியிடம்: 01
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.35,900

கட்டணம்: ஓசி, எம்பிசி, பிசி விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: http://www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்துப் பதிவு, விரைவில் கீழ் வரும் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,The Salem District Co-op. Milk Producers’ Union Ltd, Sithanur, Dhalavaipatty, Salem 636302

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdslm110619+%281%29.pdf/61550d25-1d19-ac18-6151-74a4a52b5b0f¬iceURL=/documents/20142/0/cnslm100619+%281%29.pdf/98218db6-6875-765b-313e-3883a9dafa87¬iceName= என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 24.6.2019

Trending

Exit mobile version