வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தின் வேலை!

Published

on

தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மதுரை கிளையில் காலியிடங்கள் 50 உள்ளது. மேலாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Manager (Accounts)
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: ரூ.37,700 – 1,19,500
கல்வித்தகுதி: CA inter, ICWA inter முடித்திருக்க வேண்டும்.

வேலை: Manager(Engg)
காலியிடங்கள்: 01
மாத சம்பளம்: ரூ.36,700 – 1,16,200
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் Electrical and Electronics, Electronics and Instrumentation, Electrical and Instrumentation, Electronics and communication, Automobile, Mechanical பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Manager(Fodder) – 01
மாத சம்பளம்: ரூ. 36700 – 1,16,200
கல்வித்தகுதி: விவசாயப் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Deputy Manager (Dairy)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: IDD/NDD அல்லது post Graduate Degree in Dairy Science/ Dairying அல்லது Food Technology, Dairy Technology, B.Tech. முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ. 35,900 – 1,13,500

வேலை: Deputy Manager (DC)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: Dairy Science, Dairy Chemistry, Chemistry, Bio-Chemistry, BioTech, Quality Control பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ. 35,600 – 1,12,800

வேலை: Executive (Office)
காலியிடங்கள்: 09
மாத சம்பளம்: ரூ. 20,600 – 65,500

வேலை: Private Secretary Grade III
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கில தட்டச்சில் உயர்நிலை மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தில் உயர்நிலை மற்றும் தமிழ் சுருக்கெழுத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.20,600 – 65,500

வேலை: Executive (Lab)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் தொழிலக ஆய்வக பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.20,000 – 63,600

வேலை: Junior Executive(Typing)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டத்துப் பிரிவில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.19,500- 62,000

வேலை: Senior Factory Assistant
காலியிடங்கள்: 30
கல்வித்தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி அல்லது ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000

கட்டணம்: ஓசி, எம்பிசி, பிசி விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்துப் பதிவு, விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Madurai District Co-operative Milk Producers’ Union Limited, Sathamangalam, Madurai– 625 020.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdslm110619+%281%29.pdf/61550d25-1d19-ac18-6151-74a4a52b5b0f¬iceURL=/documents/20142/0/cnslm100619+%281%29.pdf/98218db6-6875-765b-313e-3883a9dafa87¬iceName= என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 15.07.2019

Trending

Exit mobile version