வைரல் செய்திகள்

ட்ரெண்ட் ஆகும் #Vijay the Master… என்ன விசேஷம் தெரியுமா?

Published

on

ட்விட்டரில் Vijay the Master என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மாஸ்டர் திரைப்படத்துக்கு சமீபத்தில் தான் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. பொங்கலுக்கு நிச்சயமாக மாஸ்டர் திரைக்கு வரும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் தெலுங்க்கு மொழியிலும் மாஸ்டர் பாடல்கள், ட்ரெய்லர்கள் என அனைத்தும் ட்ரெண்டிங் சாதனைகளை வரிசையாகப் படைத்து வருகிறது.

இந்த சூழலில் ஹிந்தியில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்துக்கான டைட்டிள் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் தி மாஸ்டர் என்பது தான் ஹிந்தி படத்தின் தலைப்பு. இதன் காரணமாகவே ட்விட்டரில் Vijay the Master என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Trending

Exit mobile version