Connect with us

வேலைவாய்ப்பு

இந்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

Published

on

இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு தொழில் பழகுநர் பயிற்சிக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த நெய்வேலி NLC வேலைவாய்ப்பு அறிவிப்புப் படி இந்தத் தொழில் பயிற்சிக்கு மொத்தம் 85 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 29.07.2019 காலை 10 மணி முதல் 07.08.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் www.nlcindia.com என்ற இணையத்தளத்திற்குள் சென்று ON LINE REGISTRATION FORM- ஐ பூர்த்திச் செய்து விண்ணப்பப்படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பயிற்சி மற்றும் பிரிவுவாரியான காலியிடங்கள் விவரம்:

வேலை: Fitter fresher – 20
வேலை: Electrician fresher – 20
பயிற்சியின் கால அளவு: 2 ஆண்டு

வேலை: Electrician fresher – 20

பயிற்சியின் காலம்: 15 மாதம்

உதவித்தொகை: முதலாம் ஆண்டும் மாதம் ரூ.8,766, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.10,019
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி.

வேலை: MLT. Pathology fresher – 15
வேலை: MLT. Radiology fresher – 10
பயிற்சியின் காலம்: 15 மாதம்

உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.8,766, மூன்று மாதங்கள் ரூ.10,019 வழங்கப்படும்.

கல்வித்தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 01.06.2019 தேதியின்படி 14 வயது பூர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

பின்பு பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் தங்களது கையொப்பம் இட்டு, அதனுடன் தேவையான சான்றிதழ்கள், அதாவது மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முன்னாள் இராணுவவீரரின் வாரிசாக அல்லது மாற்றுத்திறனாளியாக இருந்தால், அவற்றின் நகலையும் இணைத்துக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பப் படிவத்தை 12.08.2019 மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள Collection box என்ற பெட்டியில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
பொதுமேலாளர், கற்றால் மற்றும் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம்-20, நெய்வேலி-607803.

மேலும் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். NLC வேலைவாய்ப்பு 2019 தேர்வு முறை பற்றிய விவரங்களுக்கு, NLC அதிகாரப்பூர்வ இணையதளமான www.nlcindia.com அல்லது https://www.nlcindia.com/new_website/careers/ADVERTISE-02-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பயிற்சிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்கள் பட்டியில் www.nlcindia.com இணையதளத்தில் 22.08.2019 அன்று வெளியிடப்படும்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?