சினிமா

சாமி ஸ்கொயர் படம் செப்டம்பர் 20ம் தேதி ரிலீஸ்

Published

on

விக்ரம் நடிப்பில் சாமி படம் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை வெற்று ஹிட் அடித்தது.

சாமி ஸ்கொயர் எனும் தலைப்பில் உருவாகி வரும் இப்படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது மீண்டும் உருவாகியுள்ளது.படத்தின் ரிலீஸ்செய்தி தொடர்பாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விக்ரமுடன் நடித்து வரும் கதாப்பாத்திரங்கள் கீர்த்திச் சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, ஜான் விஜய், ஓ.ஏ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படத்தின் பாடல்கள் தேவி ஸ்ரீபிரசாத் இசைமைத்துச் சமீபத்தில் வெளியானது. இந்தப்படம் செப்டம்பர் 20-ம் தேதி திரைக்கு வரும் என்று படத்தின் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டள்ளது.

seithichurul

Trending

Exit mobile version