இந்தியா

பிரபல யூடியூபரின் இரண்டு மனைவிகள் ஒரே நேரத்தில் கர்ப்பம்: வைரல் புகைப்படங்கள்!

Published

on

பிரபல யூடியூபரின் இரண்டு மனைவிகள் ஒரே நேரத்தில் கர்ப்பம் ஆகியுள்ள நிலையில் இரண்டு கர்ப்பமான மனைவிகளுடன் எடுத்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

பிரபல யூடியூப் அர்மான் மாலிக், கிருத்திகா மாலிக் மற்றும் பாயல் மாலிக் ஆகிய இருவரையும் திருமணம் செய்துகொண்டார். இன்ஸ்டாகிராமில் ஒன்றரை பில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்ட இவரது யூடியூபிலும் மில்லியன் கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் யூடியூபர் அர்மான் மாலிக் மற்றும் கிருத்திகா மாலிக் மற்றும் பாயல் மாலிக் ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவரது இரண்டு மனைவிகளும் கர்ப்பம் ஆகி உள்ளனர். அதுமட்டுமின்றி ஏற்கனவே அவரது குழந்தையுடன் தனது இரண்டு மனைவிகளுடன் உள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

இந்த புகைப்படங்களில் அவர் தனது ஒரு மனைவியின் வயிற்றில் முத்தம் கொடுக்கும் காட்சியும் இன்னொரு மனைவியின் வயிற்றில் காதை வைத்து குழந்தையின் சத்தத்தைக் கேட்கும் காட்சியையும் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version