சினிமா

நடிகை சன்னிலியோ மெழுகு பொம்மையுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Published

on

சன்னிலியோன் முதலில் ஆபாசப் படத்தில் நடித்து வந்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சன்னிலியோன்.. இவர் பெயரை மாற்ற பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

இவர் தமிழில் “வடகறி“ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தி படங்களிலும் நடித்தள்ளார்.இந்தி படங்களில் நடிப்பதற்கு அங்குள்ள கவர்ச்சி நடிகைகள் எதிர்ப்புகளும் தெரிவித்து வருகிறார்கள்.

சன்னிலியோனுக்கு மெழுகு சிலை தயாராகி உள்ளது. டெல்லியில் உள்ள மேடம் துஷாத் மியூசியத்தில் இந்தச் சிலையை வைக்கிறார்கள். இவர் மெழுகு பொம்மையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத் தளத்தில் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version