Connect with us

தமிழ்நாடு

திட்டுமிட்டுதான் திமுகவில் இணைந்தேன்: தினகரனை வறுத்தெடுக்கும் தங்க தமிழ்செல்வன்!

Published

on

அமமுகவில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட தங்க தமிழ்செல்வன், தான் திட்டமிட்டு தான் திமுகவில் இணைந்ததாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அந்த கட்சியின் கொள்கைபரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதை அடுத்து அவர் அதிமுகவுக்கு செல்ல உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் அவர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் வைத்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

அமமுகவில் இருந்து திமுகவுக்கு செல்லும் முன்னர் தங்க தமிழ்செல்வன், டிடிவி தினகரனை தடித்த வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். அமமுக என்ற கட்சியே உருவாகியிருக்கக் கூடாது என தற்போது தினகரனை மேலும் வறுத்தெடுக்கிறார். திமுகவில் இணைந்த பின்னர் தேனி சென்ற தங்க தமிழ்செல்வனுக்கு தேனி திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன், நீ எடுத்தது சரியான முடிவு. நீ இருக்க வேண்டிய இடம் திமுகதான், அதுதான் வளரக் கூடிய கட்சி என்று என்னிடம் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள், வேறுகட்சியினர் கருத்து கூறினர். நான் எடுத்த முடிவு நல்ல முடிவுதான் என்று சொல்கிறார்களே தவிர யாரும் விமர்சனம் செய்யவில்லை. அமமுக என்ற ஒரு கட்சியே உருவாகியிருக்கக் கூடாது. சூழ்நிலை காரணமாக திமுகவில் இணையவில்லை. திட்டமிட்டுதான் இணைந்துள்ளேன் என்றார் அவர்.

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!