Connect with us

சினிமா

இன்ஸ்டாகிராமில் இணைந்த விஜய்; கீர்த்தி சுரேஷ் என்ன பண்ணாரு தெரியுமா?

Published

on

தளபதி என தமிழ்நாடு சினிமா ரசிகர்கள் கொண்டாடி வரும் நடிகர் விஜய் இன்று திடீரென இன்ஸ்டாகிராமில் இணைந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் முதல் 60 நாள் ஷூட்டிங்கை முடித்த நிலையில், அடுத்த 60 நாட்கள் ஷூட்டிங்கில் நடித்து வருகிறார்.

Vijay

கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீருக்கு லியோ படக்குழுவுடன் பறந்து சென்ற நடிகர் விஜய் அங்கே எடுத்துக் கொண்ட அழகான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் இணைந்த சில மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் பேர் அவருக்கு ஃபாலோயர்களாக மாறிவிட்டனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பிரபலங்களும் நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் ஐடியை ஃபாலோ செய்து வருகின்றனர்.

vijay instagram

விஜய் இன்ஸ்டா பக்கத்தில் இணைந்த சில நிமிடங்களிலேயே நடிகை கீர்த்தி சுரேஷ் அவரை ஃபாலோ செய்துள்ளதும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

மேலும், நடிகை சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலரும் நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் ஐடியை ஃபாலோ செய்து வருகின்றனர். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் நடிகர் விஜய்யின் ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகின்றன.

Keerthy Suresh

ட்விட்டரில் புதிய படங்களின் போஸ்டர்கள், டீசர்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வரும் நடிகர் விஜய் இனிமேல் இன்ஸ்டாகிராமிலும் தனது படத்தை பெரியளவில் புரமோஷன் பண்ண உள்ளாரா என்கிற கேள்வியும் விஜய்யின் அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகும் என தெரிகிறது.

சமீபத்தில் நடிகைகள் ஜோதிகா, ஷாலினி உள்ளிட்டவர்கள் இன்ஸ்டாகிராமில் இணைந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார்.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!