கேலரி

தளபதி 65-ல் விஜய்க்கு ஜோடியாகும் ‘பூஜா ஹெக்டே’ லேட்டஸ்ட் போட்டோஷூட்!

Published

on

தளபதி 65-ல் விஜய்க்கு ஜோடியாகும் பூஜா ஹெஜ்டே, 2010-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் தளபதி 65 படத்தை இயக்குகிறார். அனிருத் இசை அமைக்க, சன் பிக்சர்ஸ் இந்த படத்தைத் தயாரிக்கிறது.

seithichurul

Trending

Exit mobile version