Connect with us

சினிமா

தல அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Published

on

விஸ்வாசம் பட ரிலீஸ் தேதி மற்றும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கச் சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்பார்ப்பில் உருவாக்கியுள்ள இந்தப் படம் வரும் பொங்கலுக்குத் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, யோகிபாபு, விவேக் எனப் பல நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் பருத்திவீரன், பசங்க ஆகிய படங்களில் கலக்கிய சுஜாதா சிவக்குமாறும் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

அதே தினத்தில் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படமும் ரிலீசாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது அனைவரும் அறிந்ததே.

இந்த நேரத்தில் பிரபல டிக்கெட் புக்கிங் இணையதளமான புக் மை டிக்கெட் இணையதளத்தில் விஸ்வாசம் படத்திற்கான முண்ணேட்டம் தொடங்கியுள்ளது.

அதில் படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 10 முதல் என்பது போல் குறிப்பிட்டுள்ளது. இதனால் விஸ்வாசம் பட ரிலீஸ் இது தானோ என ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர்.

விரைவில் இது குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோதிடம்5 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்15 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்27 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்39 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்51 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்60 நிமிடங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!