வணிகம்

‘கூகுள் பே’வாக மாறும் தேஜ்.. இன்ஸ்டண்ட் லோன் அளிக்கவும் முடிவு!

Published

on

இந்தியாவில் பணப் பரிமாற்ற செயலியாக உள்ள கூகுளின் தேஜ் செயலி செவ்வாய்க்கிழமை முதல் கூகுள் பே என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஃபெடர்ல் வங்கி மற்றும் கோடாக் மஹிந்தாரா வங்கிகளுடன் இணைந்து சிறு கடன் அளிக்கவும் முடிவு செய்துள்ளது.

ஆன்லைன் தேடல் நிறுவனமான கூகுள், கூகுள் பே கீழ் உடனடி கடன் எனப்படும் இன்ஸ்டண்ட் லோனை அளிக்க உள்ளது.

கூகுள் பேவில் 2.2 கோடி பயனர்கள் உள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version