தமிழ்நாடு

2022ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு!

Published

on

2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2, 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரிய தேர்வு வாரிய இணையதள வாயிலாக இன்று வெளியிடப்படுகிறது

எனவே விண்ணப்பதாரர்கள் http://trb.tn.nic.in/ என்ற இணையதளம் விண்ணப்பிக்கலாம். மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி பிற்பகல் 5 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இது குறித்த முழு விபரங்களை http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/TET.pdf”]

Trending

Exit mobile version