வேலைவாய்ப்பு

இஸ்ரோவில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை!

Published

on

திருவனந்தபுரத்தில் செயல்பட்டுவரும் இஸ்ரோ (ISRO Liquid Propulsion System Centre)-இல் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 07. இதில் டெக்னிக்கல் உதவியாளர் வேலைகளுக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பியுங்கள்.

வேலை: Technical Assistant

மொத்த காலியிடங்கள்: 07

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. மெக்கானிக்கல் – 4
2. எலக்ட்ரானிக்ஸ் – 03

மாத சம்பளம்: ரூ.44,900 – 1,42,400

வயது: 2.7.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிபளமோ முடித்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.ipsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.07.2019

seithichurul

Trending

Exit mobile version