சினிமா செய்திகள்

மிஸ் இந்தியா டைட்டில் டீசர் ரிலீஸ்!

Published

on

கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் தற்போது பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்து தேசிய விருதினையும் வென்றுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

2018ம் ஆண்டு கீர்த்தி சுரேஷுக்கு நடிகையர் திலகம் எப்படி தேசிய விருதை பெற்று தந்ததோ அதே போல இன்னொரு தேசிய விருதினை கீர்த்தி சுரேஷுக்கு வழங்க மிஸ் இந்தியா படம் உருவாகிறது என்ற டைட்டில் கார்டுடன் மிஸ் இந்தியா டீசர் வெளியாகியுள்ளது.

நரேந்திரநாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷின் 20வது படமான மிஸ் இந்தியா உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

seithichurul

Trending

Exit mobile version