சினிமா

தேவ் படத்தின் டீசர்!

Published

on

ரஜத் ரவி சங்கர் இயக்க,ஹாரில் ஜெயராஜ் இசையமைக்கிறார். கார்த்தி-ரகுல் பிரீத் சிங் இணைந்துள்ள படம் தேவ். இப்படத்தைப் பிரின்ஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.விக்னேஷ், ஆகியோருடன் கார்த்திக், நீக்கி கல்ராணி நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. ரொமான்ட்டிக்,ஆக்சன் படம் என டீசரே சொர்கிறது. படத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளில் படம் எடுக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version